வினாடிக்கு 24 பொய்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வினாடிக்கு 24 பொய்கள்

Author
Director Mysskin
Weight
135.00 Gms
கருணையையும், பேரன்பையும் என் கதையில்\r\nதொடர்ந்து வலியுறுத்துவேன். சொல்வதற்கு அது ஒன்றுதான் இருக்கிறது. அன்பை\r\nமட்டும்தான் கதையாக சொல்லமுடியும்.

அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது,\r\nஅன்பு இருக்கிறது.

உன் இதயத்தில் அன்பு இருக்கிறது, அதை\r\nஉற்றுப்பார், இதயத்தை தடவிப்பார். உலகமே ஏங்கித் தவிப்பதும் இந்த அன்பிற்காகத்தன்.\r\nஇங்கு இயேசுவும் அன்பைத்தான் விரும்புகிறார். புத்தாவும் அன்பைத்தான் சொல்கிறார். முகமது\r\nநபியும் அன்பைத்தான் போதிக்கிறார். அன்புதான் ஆதி.

அதுதான் தாய். எனவே, அதற்கு\r\nமுக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளைச் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன்


-                    மிஷ்கின்.     

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.