Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

விழா நாயகன் எம்.ஜி.ஆர்

(0)
Price: 150.00

Author
Author
K.Ravindhar
Weight
235.00 gms
மக்கள் திலகம் என்னும் மாமனிதருடன் 35 ஆண்டுகளுக்கு மேலாக பழகிய,எம்.ஜி.ஆர் பிக்ஸர் ரவீந்தர் தாம் கண்டு நெகிழ்ந்த எம்.ஜி.ஆர்.அவர்களுடன் தமக்கேற்பட்ட அனுபவ நிகழ்ச்சிகளை நேர்த்தியான நடையில் ‘நெஞ்சில் நிறைந்த பொன்மனச் செம்மல்’ என்னும் தலைப்பில் ‘பொம்மை’ யில் 1992ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 1995ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் தொடர்ந்து 30 இதழ்களில் தொடராக எழுத ,அது வாசகர்களிடம் மட்டுமல்ல படவுலகினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.அதை தொடர்ந்து எழுதிய இன்னொரு தொடர் தான் “விழாநாயகன் எம்.ஜி.ஆர்.”பொம்மை பத்திரிகையில் 1995ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 1998ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வரையில் 31 இதழ்களில் வெளிவந்தது.அன்று அந்த தலைமுறையினர் படித்து பாராட்டி மகிழ்ந்த இப்புத்தகத்தை தொடர்ந்து வரும் தலைமுறையினரும் படித்து மகிழ வேண்டும் என்னும் நோக்கத்தில் மறு பதிப்பு செய்யபட்டுள்ளது. 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.