ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்

Weight
35.00 Gms
அந்நாளைய பிரபல நாடகப் பாடகர் எஸ்.ஜி.கிட்டப்பா தான், தியாகராஜனின் மானசீகக் குரு. சிறுவயதில் இசைத்தட்டுகளில் ஒலிக்கும் கிட்டப்பாவின் பாடல்களைக் கேட்டு, மெய்மறந்து, அதை அப்படியே கிரகித்துக் கொண்டு, அவர் பாணியிலேயே பாடுவான். ஆயினும், பின்னாளில் கிட்டப்பாவின் பாணியைப் பின்பற்றாமல், தனுக்கென தனிப் பாணியைப் உருவாக்கிக்கொண்டார் பாகவதர்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.