குற்றம் கடிதல், காக்க முட்டை, பன்றி, மெட்ராஸ், ஜீவா, குக்கூ, தங்கமீன்கள், சாட்டை, புறம்போக்கு வழக்கு எண் , பிசாசு முதலான திரைப்படங்களின் விமர்சனங்களின் தொகுப்பு.
திரைக்கதையில் இருக்கும் பலவீனங்களை பெரிதும் மைய்யப்படுத்தி அமைந்திருக்கும் இந்த விமர்சனங்கள் மாற்றுத் திரைக்கதையாக சில விஷியங்களையும் முன்வைக்கின்றன.
No product review yet. Be the first to review this product.