Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அவள் அப்படித்தான்

(0)
Price: 120.00

In Stock

Book Type
திரைக்கதை
Publisher Year
2011
Number Of Pages
160
கமலும், ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள். ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின், மூவருமே பிசியான ஆர்டிஸ்டுகள், இருந்தும் 'அவள் அப்படித்தான்' படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது.

தலைசிறந்த உலகத் திரைப்படங்களைப் பற்றிய ருத்ரைய்யாவின் அறிவு அபாரமானது. உலகப்பட இயக்குனர்களைப் பற்றியும், அவர்களது படங்களைப் பற்றியும் அவருக்குச் சொந்தமான அபிப்ராயங்கள் உண்டு. கமலுடன் அனந்து சாருடனும் அவர் பல திரைப்படங்களைப் பற்றி விவாதிப்பார். சிற்பம் செதுக்குவது போல் ருத்ரய்யா படத்தைச் செதுக்கினார்.

இளையராஜா அப்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர். பாடல்களுக்கு மெட்டமைக்கும் நாட்களில் காலை எட்டுமணிக்கெல்லாம் அவரும் கங்கை அமரனும் குமார் ஆர்ட்ஸ் அலுவலகத்துக்கு வந்து விடுவார்கள். அடுக்கடுக்காக மெட்டுக்களை அந்தக் காலத்திலேயே இளையராஜா ஆர்மோனியத்தில் வாசித்துக் காட்டுவார்.

தீபாவளியன்று படம் திரையிடப்பட்டது. சென்னையில் காமதேனுவிலும் சபையா வளாகத்தில் அமைந்துள்ள எமரால்டிடலோ ப்ளுடைமண்டிலோ ஓடியது. காமதேனுவை விட சபையா வளாகத் தியேட்டரில் சற்றுக் கூடுதல் நாட்கள் ஓடியதாக நியாபகம். பெரும்பாலும் பத்திரிகைகளில் பாராட்டியே விமர்சனங்கள் வெளிவந்தன. இருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. ஆனால், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுவிட்டது.
- வண்ணநிலவன்.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.