சென்னை கொண்டியம்பதி வள்ளலார் நகரில் பிறந்தவர். டி.ராஜேந்திரின் உஷா, இதயம் பேசுகிறது, பிலிமாலயா, தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றியவர். தற்போது 'தி இந்து' இணைப்பிதழ் பிரிவில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றுபவர். மாற்று பாலினத்தவரின் பிரச்சனைகள், பெண்ணியம், இசைத்துறை சார்ந்து கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருபவர்.

× The product has been added to your shopping cart.