பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் இசை பெருமைகளையும், அவர் பிறந்த இடத்தின் சிறப்புக்களையும் இந்நூல் கூறியுள்ளது. யேசுதாஸ் அவர்கள் ஒரு இசைப் பெருங்கடல். கர்நாடக இசை/மெல்லிசைப் பாடல்கள் தவிர திரை இசைப்பாடல்களே பல்லாயிரம் பாடியிருக்கிறார். அவரது சிறந்த பாடல் குவியலிலிருந்து ஒரு சில அருமையான பாடல்களின் வரிகளையும் இந்நூலில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No product review yet. Be the first to review this product.