Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இந்துவாக நான் இருக்கமுடியாது

(0)
ஆர்எஸ்எஸ் - ஸில் ஒரு தலித்தின் கதை
Price: 299.00

In Stock

Book Type
அரசியல்
Publisher Year
2020
Number Of Pages
256
'ஆர் எஸ் எஸ் - ஸில் கடமை உணர்ச்சியுடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஒரு தலித்தின் மயக்கம் நீங்கிய, கொடுமை நிறைந்த, வலிமிகுந்த, நேர்மையான நினைவலைகள்' - சசி தரூர்


' இது போன்ற ஒரு வரலாற்று நினைவுக்கு குறிப்புகள் அற்புதம் என்பதைவிடக் குறைவானதல்ல' - பெருமாள் முருகன்.


' இந்தியாவின் ஆன்மாவில் சர்வாதிகார, பாசிச போக்குகள் படிந்திருக்கும் இந்த நாட்களில் 'இந்துவாக நான் இருக்க முடியாது' நூலைப் படிக்க வேண்டியது அவசியமாகும். இது உங்கள் கண்களைத் திறக்கும், உங்கள் சிந்தனைகளை விடுவிக்கும். மேலும் உண்மையான சுதந்திரம் எது என உங்களை உணர வைக்கும்'
- பென்யாமின்.



' நான் ஒரு லாரி ஓட்டுநர் இந்தப் புத்தகம் நான் செல்லும் எல்லா இடங்களுக்கும் என்னோடு பயணம் செய்கிறது. இதைப்பற்றி மற்றவர்களிடம் நான் கூறுகிறேன்'. - பாலுலால் கண்டேலா


' ஆர்எஸ்எஸ் - ஸின் வஞ்சக வலையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான ஒரு கையேடு. ஒவ்வொரு சமூக செயல்பாட்டாளரும் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும்.' - டாக்டர் தாராராம் கெளதம்.


'சங் பரிவாரத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன்'. - அவினாஷ் விகாஸ் சர்மா.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.