Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள்

(0)
Price: 200.00

In Stock

Book Type
கட்டுரைகள்
Publisher Year
2018
Number Of Pages
130
இளையராஜாவின் இசை குறித்த கருத்தான, "இசை அனைவருக்கும் பொதுவானது, அதில் எந்த பாகுபாடும், யாருடைய உரிமை கோரலும் இல்லை என்பதே, " பவுத்த அடிப்படையிலான எண்ணம்.

இளையராஜாவின் இசையில் அண்ணக்கிளி முதல் அண்மைக்கால படம் வரை, உழைக்கும் மக்களின் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும், அதிலும் பெரும்பாலான பாடல்களில் மண்ணின் மைந்தர்களின் இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

பவுத்தத்தின் அடிப்படை கருத்தாக்கம் என்பது, இந்த சமூகம் உருவாக்கி வைத்திருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத கட்டமைப்புகளை உடைத்தல்.

இளையராஜாவின் இசையிலும் இசை குறித்தான அனைத்து விதமான வரையறைகளுக்கான கட்டமைப்பு உடைக்கப்பட்டிருக்கும்.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.