ஆகிய பெரு வெற்றி பெற்ற நாவல்கள் எழுதிய, பல சர்வதேசப் பரிசுகளைப் பெற்ற நைஜீரிய எழுத்தாளர்கள், சிமாமன்டா என்கோஜி அடிச்சீயின் சிறுகதைத் தொகுப்பு.
' அவர் கதை சொல்லல் ஒரு பறவை பாடுதலைப் போன்ற எளிய செயல் எனத் தோன்றச் செய்து விடுகிறார்'
- டெய்லி டெலகிராஃப்
'நூல் முழுவதும் எழுத்தில் உள்ள உயிர்த் துடிப்பு, உங்களை நூலைக் கீழே வைக்க விடாது. பக்கங்களைப் புரட்டச் செய்கின்றது. பக்கங்கள் முழுவதும் நிரம்பியிருக்கும் மெல்லிய எள்ளல் தொனியுடன் கூடிய மதிநுட்பம் நூலுக்கு உயிரோட்டத்தை அளிக்கின்றது.

- கார்டியன்
× The product has been added to your shopping cart.