தனது எழுத்துகளை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜோமனா ஹத்தாத்.உடலினது வேட்கைகளும் கொண்டாட்டாட்டங்களும்தான் அவரது கவியுலகாக இருக்கிறது.அவர் ஆசிரியராக இருந்து நடத்துகிற ஜஸாத் மும்மாத இதழ் நிகழ்கால அரபு உலகினால் முழுமையாக சிறைப்படுத்தப்பட்ட உலகின் விடுதலைக்கானது என்கிறார்.தன்னனுபவம் மற்றும் விஞ்ஞானம் போன்றவை அவரது சஞ்சிகையின் படைப்புமையமாக அமைகிறது.

× The product has been added to your shopping cart.