/files/fzpDTXSf9mYI/kaanagan 10014773-550x550h-04-11-2020,17:06:35_100x100.jpeg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கானகன்

(0)
Price: 300.00

In Stock

Book Type
நாவல்
Publisher Year
2019
Number Of Pages
256
புலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாக சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதகவே தெரிகிறது. விலங்குகளை ஈவிரக்க்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலொ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போன போது புலி தக்க தண்டனையை வழங்கிவிடுகிறது . புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி. எஸ்.வி.ராஜதுரை. முன்னுரையிலிருந்து
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.