வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பு. எல்லா சராசரி மனிதர்களின் வாழ்க்கையிலும் அனுபவப் பாடங்கள் பொதிந்து கிடக்கின்றன. வரிசையாக ஐந்து வெற்றிப் படங்களை தந்தவர் என்ற தகுதியோடும், அதே நேரத்தில் தயக்கத்தோடும் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் ஷங்கர்.
பிரம்மாண்டம், கம்யூட்டர் கிராஃபிக்ஸ், உலக அதிசயங்கள், திரைக்கதை உத்திகள், விருதுகள், கலைமாமணி பட்டம், வசூல் சாதனை போன்ற அவரைப் பற்றிய அபிப்ராயங்களைச் சற்றே இறக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், நீங்கள் சற்றும் எதிர்பாக்காத இன்னொரு ஷங்கரை இதில் பார்க்கலாம். இதோ அவரே சொல்கிறார்.
No product review yet. Be the first to review this product.