ஈழச் சூழலில் நன்கறியப்பட்ட எழுத்தாளராயும் செயற்பாட்டாளராயும் இருக்கும் சேனனின் மற்றைய புத்தகங்கள் ' லண்டன்காரர்' நாவல். ' கொலை மறைக்கும் அரசியல்' 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த கோர யுத்த காலப்பகுதி வரை எழுதப்பட்ட தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. 'பிராக்சிட் ஜெரேமி கோர்பின்' இங்கிலாந்து அரசியல் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. 'History of resistance' இலங்கை, ஈழப் போராட்ட வரலாறு. சேனனின் இரண்டாவது நாவல் 'சித்தர்தானின் வினோதச் சம்பவகள்'.
ஈழப் போராட்ட நாவல்கள் வரலாறு குறித்தும் யதார்த்தச் சொல்நெறியாலும் தப்பினால் வரலாற்றை மறுக்கும் மிகு கற்பனைகளாலும் ஆனதாகவே இருந்து வந்திருக்கின்றன. கையறு நிலை விரக்தியாகவும் கேலிப்புன்னகையாகவும் அபத்தக்கனவாகவும் சமவெளியில் தோற்றம் காட்டும், தீராத வலியையும் ஆற்ற முடியாத சீற்றத்தையும் அடிநாதமாகக் கொண்டிருக்கும் சேனனின் 'சித்தர்த்தனின் விநோதச் சம்பவங்கள்' நாவல், வரலாற்றினுள்ளும் வரலாறு கடந்தும் நின்று தொன்மங்கள், வரலாறு, அதிபுனைவு, சமகால யதார்த்தம் என அனைத்தையும் மேவி நமது நெடிய யுகத்தின் கதையாக ஆகியிருக்கிறது.
No product review yet. Be the first to review this product.
ஈழச் சூழலில் நன்கறியப்பட்ட எழுத்தாளராயும் செயற்பாட்டாளராயும் இருக்கும் சேனனின் மற்றைய புத்தகங்கள் ' லண்டன்காரர்' நாவல். ' கொலை மறைக்கும் அரசியல்' 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த கோர யுத்த காலப்பகுதி வரை எழுதப்பட்ட தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. 'பிராக்சிட் ஜெரேமி கோர்பின்' இங்கிலாந்து அரசியல் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. 'History of resistance' இலங்கை, ஈழப் போராட்ட வரலாறு. சேனனின் இரண்டாவது நாவல் 'சித்தர்தானின் வினோதச் சம்பவகள்'.
× The product has been added to your shopping cart.