Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

செல்லுலாய்டின் மாபூமி

(0)
களப்பிரன், தமுஎகச மாநில துணை செயலாளர், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் தஞ்சைக்கோட்டத்தின் துணைப் பொருளாளர், தஞ்சை காலம் திரைப்பட சங்கத்தின் அமைப்பாளர், மாற்று சினிமா இயக்கத்தை முன்னெடுக்கும் செயல்பாட்டாளர், தஞ்சை எல்.ஐ.சி. கிளையில் பணியாற்றுகிறார்.
Price: 150.00

In Stock

Book Type
சினிமா கட்டுரைகள்
Publisher Year
2016
Number Of Pages
175
தமுஎகசவின் திரை இயக்கத்தை முன்னோக்கி அழைத்துச் செல்லும் முன்னணிப் படைவீரர்களில் ஒருவரான எழுத்தாளர் களப்பிரன் தன் சக தோழர்களை படம் பார்க்க அழைக்க விடுத்த அறைகூவலாகவே இக்கட்டுரைகளை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு திரைப்படத்தை அறிமுகம் செய்கிறது. அப்படத்தின் இயக்குனர் பற்றிய அறிமுகத்தைச் செய்கிறது. படத்தின் கதைச் சுருக்கத்தையும் படத்தின் முக்கிய காட்சிகள் பற்றிய அறிமுகத்தையும் செய்கிறது. அத்தோடு நில்லாமல், சமகால பண்பாட்டு அரசியல் நிகழ்வுகளுடன் அப்படத்தை இணைத்து ஒரு முடிப்புரையும் கொண்டு நிற்கிறது. ஆகவே, ஒவ்வொரு கட்டுரையும் வாசிக்க சுவையாகவும் ஒரு திரைப்ப்படத்தைப் போல விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.