Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தமிழ் சினிமா அரசியலும் அழகியலும்

(0)
Price: 180.00

In Stock

Book Type
கட்டுரை
Publisher Year
2021
Number Of Pages
178
ஸ்டுடியோவிலிருந்து கேமரா வயல்வெளிக்குச் சென்றபோது கிராமிய மணத்துடன் சாதியப் பண்பாடும் சினிமாவிற்குள் குடிபுகுந்தது.இப்போது சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான தலித் சினிமாவும் வரத் தொடங்கியுள்ளன. இந்த சினிமாவின் வரலாற்றுத் தொடர்ச்சியில் திரைப்படங்கள் குறித்து விளிம்புநிலை மக்களின் பார்வையில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். எந்தப் படத்தையும் அதன்போக்கில் ஏற்றுக் கொள்ளாமல் சமூக எதார்த்தத்துடன் ஒப்புநோக்கி விமர்சனத்திற்கு உட்படுத்துவது வசந்த் பாரதியின் அணுகுமுறையாக இருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களில் வெளிப்படும் சாதிய மனநிலையையும் ஆணாதிக்கச் சிந்தனையும் கறாரான விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். அதே நேரத்தில் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படங்களைப் பாராட்ட தவறவில்லை.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.