Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தமிழ்த் திரையில் நாயக பிம்பம்

(0)
Price: 100.00

In Stock

Book Type
கட்டுரைகள்
Publisher Year
2022
Number Of Pages
80
விகடன் மாணவப் பத்திரிக்கையாளராக இதழியல் உலகில் நுழைந்த க நாகப்பன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். "இந்து தமிழ் திசை" யைத் தொடர்ந்து தற்போது 'ஜீ தமிழ்' செய்தித் தொலைக் காட்சியில் பணிபுரிந்து வருகிறார். சினிமா காதலை மையமாகக் கொண்டு எழுதிய 'மான்டேஜ் மனசு' நூலை அடுத்து, இது இவரின் இரண்டாவது நூல்.

சமகாலத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களைப் பற்றிய இக்கட்டுரைகள், தமிழ் சினிமா ரசிகர்கள் அவசியம் வாசிக்க வேண்டியவை. நாம் புரிந்து கொள்ள வேண்டிய, நிறைய நுண்ணிய தகவல்களும் இக்கட்டுரைகளில் இருக்கின்றன.


ஸ்ரீ கணேஷ், இயக்குனர்.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.