Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

திரை உலக சிகரங்கள்

(0)
Price: 170.00

In Stock

Publisher
Book Type
கட்டுரைகள்
Publisher Year
2013
Number Of Pages
272
1970 - லிருந்து 1980 வரை 'சுதேசமித்திரன்' நாளிதழில் சினிமாப் பகுதி ஆசிரியராகவும் 1980 - லிருந்து 2006 வரை 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய திரு.வி. ராமமூர்த்தி ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாப் பத்திரிகையாளராகவும் விமர்சகராகவும் இயங்கியவர்.

1989 ஆம் ஆண்டில் இவருக்கு 'கலைமாமணி' விருது வழங்கிய தமிழக அரசு, திரைப்பட விருதுக்குழுவிலும் இரண்டு முறை உறுப்பினராக நியமித்து இவரை பெருமைப்படுத்தியது.

தமிழ் சினிமாக் கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியுள்ள இவர், ஐம்பது பழம்பெரும் திரைக்கலைஞர்களைப் பற்றி இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த காலங்களில் கோலோச்சிய திரைக்கலைஞர்களைப் பற்றிய வரலாறும்,அவர்கள் பதித்த சாதனைகளும் இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 'திரை உலக சிகரங்கள்' என்ற இந்த நூல் அவர்களுக்கு உதவுவதோடு, தமிழ்த்திரைப் படத்துறையின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு மிகச் சிறந்த ஆவணமாகவும் இருக்கும்.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.