Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தேவிகா முதல் ஜோதிகா வரை

(0)
Price: 60.00

Author
சபீதா ஜோசப்
Weight
115.00 gms
தமிழ்த் திரையுலகில் கலைஞர்களுடையே ஏற்படும் இமேஜ், ஈகோ என்பதெல்லாம் அந்தக் காலம்தொட்டு இந்தக் காலம்வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அது மட்டுமின்றி, பிரபல நடிகைகளுக்கு ஏற்பட்ட எண்ணற்ற அனுபவங்களை திரைத்துறையிலுள்ள அனுபவஸ்தர்கள் மூலமாக கேட்டறிந்து, அவற்றையெல்லாம் 'தேவிகா முதல் ஜோதிகா வரை' எனும் இந்நூலில் சுவைபட கூறியிருக்கிறார்.

திரைத்துறையில் நுழையத் துடிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு இந்நூல் ஒரு பாடமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.