Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பரபரப்பூட்டிய பாலியல்படங்கள்

(0)
Price: 40.00

Author
Peru.Thulasi Pazhanivel
Weight
133.00 gms
தகாத உறவு, செக்ஸ் வக்ரம், காமவெறியர்களை மையமாகக் கொண்ட கதை அம்சமுள்ள படங்கள் இந்தக் கால "திருட்டுப் பயலே" போன்றவை தான் என்று சொல்ல முடியாது.

1935-ஆம் ஆண்டு வெளிவந்த "மேனகா" படத்திலேயே இது போன்ற சமாச்சாரங்கள் திரைப்படங்களில் தொடங்கி விட்டது. அதிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பாலியல் உணர்வுகளை-சந்தேகங்களை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டு மக்களிடம் பரபரப்பு ஏற்படுத்திய படங்களைப் பற்றியும்-அந்தப் படங்கள் வெளியான பின் மக்கள் மத்தியில் ஏற்பட்ட பரபரப்புகள் பற்றியும் அழகாகத் தொகுக்கப்பட்ட நூல் தான் "பரபரப்பூட்டிய பாலியல் படங்கள்."
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.