/files/0002768_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பிக்சல்

(0)
Price: 230.00

Author
Author
C.J.Rajkumar
Weight
221.00 gms
தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் திரைப்படத்துறையில், குறிப்பாக தென்னிந்திய சினிமா தயாரிப்பில் அசுர வேகத்தில் பரவி மாபெரும் மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. திரைப்பட துறையில் நுழைய ஆர்வமுள்ளவர்கள், தற்போது திரைப்பட துறையில் பணிபுரியும் லைட்மென், கேமரா அட்டெண்டண்ட், அஸிஸ்டண்ட் கேமராமேன், விஸ்காம் மாணவர்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துக்கான தன்னுடைய அடிப்படை அறிவை (Fundamentals/basics) வளர்த்துக்கொண்டு மேலும் தன்னம்பிக்கையோடு செயல்பட நினைக்கும் கேமராமேங்களுக்கும் இப்புத்தகம் மிகவும் உதவும்.

டிஜிட்டலில் ஒளிப்பதிவு செய்தல், அதற்கேற்ப ஒளியமைக்கும் தன்மை, அந்த ஒளியை எவ்வாறு மாற்றுவது, கட்டுப்படுத்துவது, கேமிரா எவ்வாறு செயல்படுகிறது, அதன் பின்னணியில் உள்ள விஞ்ஞானம் மற்ற தொழில்நுட்பம் என்ன, டிஜிட்டல் பட தகவல்களை (Digital data) எப்படி பாதுகாப்பாக கையாளுவது (Data management), போஸ்ட் புரொடக்ஷன் தளங்களில் என்னென்ன வேலைகள் எப்படியெப்படி நடக்கின்றன (Complete digital post production workflow), மற்றும் கேமிராவில் உள்ள பொத்தாங்களையும் கட்டுப்பாட்டு கருவிகளையும் (Menu&Controls) எப்படி உபயோகப்படுத்துவது என்பதையும் விரிவாக விளக்குகிறார். இது மற்றும் இன்றி Hardware, Software பற்றியும் சி.ஜெ.ராஜ்குமார் அவர்கள் மிக விளக்கமாக கூறியுள்ளார்.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.