புகைப்படத்துறை என்பது எல்லைகளற்ற படைப்பாற்றலைக் கொண்டது. பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது. அதில் அடிப்படையைத் கற்பது மிக அவசியம் ஆகும். அந்த வகையில் இந்த நூலானது லென்ஸ்கள் அடிப்படைப் பிரிவுகளை மிக எளிமையாக விளக்கும் ஒரு தொழில்நுட்ப நூலாகும். ஆரம்ப நிலைப் புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த நூல் ஒரு மிகச் சிறந்த நண்பனாக இருக்கும். விரல்பற்றி அழைத்துச் செல்லும் ஆசிரியராக இருக்கும். பயிற்சிகளை செய்துப் பழக பாடமாக இருக்கும்.

× The product has been added to your shopping cart.