உதவி இயக்குநர்களுக்கான ஏழு நாள் பயிற்சி 07-12-2024- சனிக்கிழமை காலை 10 மணிமுதல், 13-12-2024, வெள்ளிக்கிழமை இரவு 10 மணிவரை. ஏழு நாட்கள். பியூர் சினிமா, அன்பு நகர், வளசரவாக்கம். நுழைவுக்கட்டணம் உண்டு. (ஏழு நாளும் பியூர் சினிமாவில் தங்குவதற்கும், மதிய உணவு, ஏழு நாட்களும் வெவ்வேறு ஆளுமைகள் வந்து வகுப்பு எடுப்பார்கள். எல்லாவற்றுக்கும் சேர்த்து) உதவி இயக்குனர்கள் எப்படி தங்களை தயார்
Read more உதவி இயக்குநர்களுக்கான ஏழு நாள் பயிற்சி
இரண்டு நாள் - ஒளிப்பதிவு பிராக்டிகள் பயிற்சிப்பட்டறை - கிஷோர் குமார் 23-11-2024, 24-11-2924 (சனி மற்றும் ஞாயிறு), சென்னை. பயிற்சிக்கட்டணம் உண்டு நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் அவர்கள் இரண்டு நாள் ஒருநாள் தியரி, ஒருநாள் பயிற்சி என இரண்டு நாட்கள் ஒலிப்பதிவு பயிற்சியை தமிழ் ஸ்டுடியோ நண்பர்களுக்காக வழங்க இருக்கிறார். ஒளிப்பதிவு எப்படி ஒரு
Read more இரண்டு நாள் - ஒளிப்பதிவு பிராக்டிகள் பயிற்சிப்பட்டறை - கிஷோர் குமார்
📍OTT-களின் எதிர்பார்ப்பு - சந்தைப்படுத்துதல், OTT அணுகுதல் ஒருநாள் பயிற்சிப்பட்டறை 27.10.2024📍 பயிற்சியாளர்: சூரிய நாராயணன் நுழைவு கட்டணம் உண்டு தொலைக்காட்சி, சினிமா, OTT என மூன்றிலும் அனுபவம் வாய்ந்தவர், Aha OTT தெலுகு மற்றும் தமிழின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். Zee 5, தென் இந்திய தலைமை பொறுப்பை வகித்தவர். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் சினிமாவின்
Read more OTT-களின் எதிர்பார்ப்பு - சந்தைப்படுத்துதல், OTT அணுகுதல் ஒருநாள் பயிற்சிப்பட்டறை
உதவி இயக்குனர்களுக்கான - ஒருநாள் பயிற்சி. பயிற்சியாளர்: இயக்குனர், எழுத்தாளர், ராசி அழகப்பன். 06-10-2024, ஞாயிறு காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை. பியூர் சினிமா அலுவலகம், 10 வது தெரு அன்பு நகர், வளசரவாக்கம். கட்டணம்: ரூபாய் 500/- பியூர் சினிமா உறுப்பினர்களுக்கு மட்டும் இலவச அனுமதி. பியூர் சினிமா உறுப்பினர்களுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. மார்ச் மாதம் உதவி
Read more உதவி இயக்குனர்களுக்கான - ஒருநாள் பயிற்சி.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று 24-09-2024 காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் DR.MALIGAI NO.2 POES ROAD, 3RD STREET உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கீழே உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு : நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி, திரைப்படங்களை OTT யில்
Read more தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு
சென்னையில் உள்ள ஏ ஆர் ஆர் (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் தொடக்கம் ஏ ஆர் ரஹ்மான், மணிரத்னம் உள்ளிட்ட சர்வதேச புகழ் பெற்ற திரைப் பிரபலங்கள் பங்கேற்பு சென்னையில் உள்ள ஏ ஆர் ஆர் (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் (Virtual Production Studio) இந்தியா
Read more (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் தொடக்கம்
நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' இசை வெளியீட்டு விழா விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. சீனு
Read more 'கோழிப்பண்ணை செல்லத்துரை' இசை வெளியீட்டு விழா
தமிழ் சினிமாவில் 500 கோடி வசூல் சாத்தியமா! யுவகிருஷ்ணா பெரிய படங்கள் வெளியாகும் போதெல்லாம் அந்தப் படத்தின் நாயகனின் ரசிகர்களோ, இயக்குநர்களின் ரசிகர்களோ பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை இணையத் தளங்களில் வைரல் ஆக்குவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த வசூலாக ஒரு சராசரி தமிழன் நினைத்தே பார்க்க முடியாத ஒரு குத்துமதிப்பான பெரும் தொகையை குறிப்பிடுகிறார்கள். உண்மையில் ஒரு
Read more தமிழ் சினிமாவில் 500 கோடி வசூல் சாத்தியமா!
R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் தயாரிப்பில் மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் புகழ் நாயகனாக நடிக்கும் 'FOUR சிக்னல்' காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன்
Read more புகழ் நாயகனாக நடிக்கும் 'FOUR சிக்னல்'
சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம் வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி.
Read more விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம்