சஸ்பென்ஸ் & திரில்லர் படங்களுக்கான திரைக்கதை எழுதும் உத்தி - இயக்குநர் நித்திலன் சாமிநாதனின் ஒருநாள் பயிற்சிப்பட்டறை How to write screenplay for Suspense & Thriller - One Day workshop by Maharaja Director Nithilan Saminadhan 25-08-2024, Sunday Morning 10 am, Chennai. பயிற்சியாளர்: இயக்குநர் நித்திலன் சாமிநாதன் பயிற்சிக்கட்டணம் உண்டு. நண்பர்களே, சமீபத்தில் விஜய் சேதுபதி அவரக்ளின் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தின் திரைக்கதை உத்தி அனைவராலும்
Read more சஸ்பென்ஸ் & திரில்லர் படங்களுக்கான திரைக்கதை எழுதும் உத்தி - இயக்குநர் நித்திலன் சாமிநாதனின் ஒருநாள் பயிற்சிப்பட்டறை
Archives: 2024
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - சினிமாவை கொண்டாடுவோம் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன் பெருமையுடன் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை (CIFF) வழங்குகிறது. இது சினிமாவின் மாபெரும் பரிமானங்களைக் கொண்டாடும் ஒரு பிரமாண்ட தளம் ஆகும். 2024 டிசம்பர் 12 முதல் 19-ம் தேதி வரை சென்னை நகரம் மீண்டும் உலகளாவிய மையமாக மாறும். திரைப்படக் கலைஞர்கள், தொழில்முறை நிபுணர்கள் மற்றும் சினிமா
Read more சென்னை திரைப்பட விழா - திரைப்படங்களை அனுப்புவதற்கான அறிவிப்பு
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இருபத்தைந்தாவது படமாக தயாராகி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'கோட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில்
Read more தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்தின் முன்னோட்டம் திரையிடல் & பத்திரிகையாளர் சந்திப்பு
'அந்தகன்' பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், 'டாப் ஸ்டார்' பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான 'அந்தகன்' திரைப்படம் - வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும்
Read more 'அந்தகன்' பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா
பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' படத்தில் இருந்து 'அந்தகன் ஆந்தம்' ப்ரமோ பாடல் வெளியீடு 'அந்தகன்' ரீமேக் அல்ல ரீமேட் (Remade) படம்: தியாகராஜன் 'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அந்தகன் - தி பியானிஸ்ட்' திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி
Read more 'Andhagan Anthem' Launch and Press Meet: Press Release and Stills
நாள் :- 07-07-2024, ஞாயிறு, காலை 10 மணிமுதல் இடம் :- பியூர் சினிமா, வளசரவாக்கம், சென்னை பயிற்சியாளர்: பேராசிரியர் சாய் விஜேந்திரன் நுழைவுக்கட்டணம் உண்டு திரைக்கதையில் பல்வேறு புதுமைகளை கையாண்டு அதனை மாணவர்களுக்கு வெற்றிகரமாக பயிற்றுவிக்கும் பேராசிரியர் சாய் விஜேந்திரன் பியூர் சினிமாவிற்காக திரைக்கதை எழுதும்போது கடைபிடிக்க வேண்டிய design thinking பற்றிய புதுவிதமான திரைக்கதை
Read more Design Thinking of Film Script – ஒருநாள் திரைக்கதை பயிற்சிப்பட்டறை
திரைத்துறை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திறமை வாய்ந்த புதுமுகமான மிதுன் சக்கரவர்த்தி புதுமையான கதைக்களம் கொண்ட காதல் திரைப்படம் ஒன்றை எழுதி இயக்குவதோடு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் பேனரில் இப்படத்தை இவரே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ஹரிணி சுரேஷ் மற்றும் ஸ்வேதா அபிராமி நாயகிகளாக நடிக்கின்றனர்.
Read more வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் தயாரிப்பில் மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம்
நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ‘நொடிக்கு நொடி’ ஆச்சரியங்களை தாங்கி வருகிறது தொலைக்காட்சி நடிகராகவும் தொகுப்பாளராகவும் கொடி கட்டி பறந்த விஜய் ஆதிராஜ், ‘புத்தகம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்தார். எண்ணற்ற விளம்பர படங்களை இயக்கியதற்கு பின்னர் திரைப்படத்துறையில் தனது லட்சிய
Read more விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’ பூஜையுடன் துவக்கம்